வாடிக்கையாளர்களே..!! இன்றே கடைசி..!! தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! முன்கூட்டியே வேலையை முடிச்சிருங்க..!!
நாடு முழுவதும் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்று கூறப்படுகிறது. எனவே, முன்கூட்டியே வங்கி பணிகளை முடித்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, வங்கியில் பணியாளர்கள் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை நிரப்ப வேண்டும், கிராஜூவிட்டி உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், வாடிக்கையாளர்களின் தாக்குதல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25ஆம் தேதிகளில் … Read more