#தளபதி67: மீண்டும் இணையும் விஜய்- லோகேஷ் கனகராஜ்?
நடிகர் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக தனது இரண்டாவது படமே தளபதி விஜய்யுடனும், மூன்றாவது படம் உலக நாயகன் கமலஹாசனுடன் என தமிழ் சினிமாவை வியப்பில் ஆழ்த்தி விட்டார். கைதி என்னும் வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த லோகேஷ் மாஸ்டர் படத்தில் நாம் இதுவரை பார்த்திராத தளபதியை நம் கண்களுக்கு விருந்தளித்தார். விஜய்க்கு விஜய்சேதுபதியை வில்லனாக கொண்டு வந்து மிகப்பெரிய அதிரடியை நடத்தினார். JD மற்றும் … Read more