முடி பொசுபொசுனு வளர இந்த கருவேப்பிலை குழம்பை சாப்பிடுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

முடி பொசுபொசுனு வளர இந்த கருவேப்பிலை குழம்பை சாப்பிடுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!! நாம் உணவில் சேர்க்கும் கருவேப்பிலையில் அதிகளவு கால்சியம்,இரும்புச் சத்து,நார்ச்சத்து வைட்டமின் ஏ,பி மற்றும் சி நிறைந்து காணப்படுகிறது.இவை இரத்த சோகை,செரிமான பாதிப்பு,உடல் பருமன் உள்ளிட்டவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.அது மட்டும் இன்றி முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு கருவேப்பிலை முக்கிய தீர்வாக இருக்கிறது.முடி கருமையாக வளர,அடர்த்தியாக வளர கருவேப்பிலை முக்கிய பொருளாக இருக்கிறது.இந்த கருவேப்பிலையை வைத்து ருசியான குழம்பு செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. … Read more

இதை போட்டால் ஒரு முடி கூட கொட்டாது!! 100% ரிசல்ட் கிடைக்கும்!!

இதை போட்டால் ஒரு முடி கூட கொட்டாது!! 100% ரிசல்ட் கிடைக்கும்!! இன்றைய காலத்தில் முடி கொட்டுதல் பாதிப்பை அனைவரும் சந்தித்து வருகிறோம்.இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக சொல்லப்படுகிறது.உடலுக்கு சத்தான உணவு கிடைத்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அதேபோல் தான் நம் தலை முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.இதற்கு இயற்கை வழியில் மட்டுமே தீர்வு இருக்கிறது.இவ்வாறு செய்வதன் மூலம் கூந்தலுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் … Read more

இளம் வயது வழுக்கை பிரச்சனையில் இருந்து விடுபட இந்த ஸ்ப்ரே பயன்படுத்துங்கள் போதும்!!

இளம் வயது வழுக்கை பிரச்சனையில் இருந்து விடுபட இந்த ஸ்ப்ரே பயன்படுத்துங்கள் போதும்!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனை வழுக்கை.இதற்கு காரணம் வாழ்க்கை முறை மாற்றம்,உணவு முறை மாற்றம். முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் பொடுகு,முடி உதிர்தல்,வழுக்கை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.முறையற்ற தூக்கம்,மன அழுத்தம்,ரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பது போன்றவைகளால் இளம் வயது வழுக்கை ஏற்படுகிறது.இதனால் விரைவில் வயதான தோற்றத்தை அடையும் சூழல் ஏற்பட்டு … Read more

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குவது எப்படி? அட இத்தனை நாளா இதை எப்படி தெரிஞ்சிக்கமால் விட்டோம்!!

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குவது எப்படி? அட இத்தனை நாளா இதை எப்படி தெரிஞ்சிக்கமால் விட்டோம்!! நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் பற்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.அவை வெண்மையாக இருந்தால் நமக்கு பேசுவதற்கு தன்னம்பிக்கை ஏற்படும்.ஆனால் இன்றைய உணவுகள் பற்களை பல்வேறு விதத்தில் சேதப்படுத்தி வருகிறது.விரைவில் சொத்தை உருவாகுதல்,மஞ்சள் பற்கள்,அதிகளவு கிருமிகள் என்று நம் பற்கள் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறது.இதனை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னாளில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.அதே போல் … Read more

இளநரையை கருமையாக்க இப்படி கூட ட்ரை பண்ணலாம்!! கருவேப்பிலை ஹேர் டை.. 100% தீர்வு!

இளநரையை கருமையாக்க இப்படி கூட ட்ரை பண்ணலாம்!! கருவேப்பிலை ஹேர் டை.. 100% தீர்வு! இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை இளநரை பாதிப்பு.இந்த இளநரை தோன்ற ஆரமித்து விட்டால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை பெற்று விடுகிறோம்.இதற்கு உணவு முறை,தலைக்கு ரசாயன ஷாம்பு உபயோகிப்பது போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த இளநரை பிரச்சனையை இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிய தீர்வு காண்பது மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்:- *கருவேப்பிலை – … Read more

பெண்களே உங்களுக்கு முடி கொட்டுகின்றதா!!! அதை சரி செய்ய செம்பருத்தி ஒன்று போதும்!!!

பெண்களே உங்களுக்கு முடி கொட்டுகின்றதா!!! அதை சரி செய்ய செம்பருத்தி ஒன்று போதும்!!! பெண்களுக்கு உள்ள முடி உதிரும் பிரச்சனையை சரி செய்வது எவ்வாறு, கூந்தலை நீளமாக வளர வைக்க என்ன செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்றளவில் இருக்கும் பிரச்சனை கூந்தல் பிரச்சனை தான். சிலருக்கு முடி உதிர்வதாலும் கூந்தல் சேதம் அடைவதாலும் மன உளைச்சல் ஏற்படுகின்றது. அவர்கள் அனைவரும் முடி கொட்டுவதை நிறுத்த என்னதான் தீர்வு, கூந்தலை எவ்வாறு வளரச் … Read more

கருப்பான முகம் பளிச்சென்று மாற காபி தூளை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

கருப்பான முகம் பளிச்சென்று மாற காபி தூளை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! நம்மில் பெரும்பாலானோருக்கு முகம் வெள்ளையாக மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும்.இதற்கு வீட்டில் உள்ள ஒரே ஒரு ஸ்பூன் காபி தூள் மட்டும் போதும் முகத்தில் இருக்கும் டானை இயற்கையான முறையில் எளிதில் அகற்றி விட முடியும்.காபி தூள் பேஸ்பேக் வெயிலினால் மாறிய கருப்பான முகத்தை மீண்டும் பளிச்சென்று மாற்ற உதவும்.இதனுடன் எலுமிச்சை சாற்றை பயன்படுத்த வேண்டும்.எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இதன் … Read more

சாதம் வடித்த கஞ்சியில் இதை கலந்து முகத்திற்கு தடவினால் நடக்கும் அற்புதம்!!

சாதம் வடித்த கஞ்சியில் இதை கலந்து முகத்திற்கு தடவினால் நடக்கும் அற்புதம்!! முகம் பொலிவாகவும்,அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை அனைத்து பெண்களுக்கும் இருக்கும்.இதற்கு சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் மட்டும் போதும் நுண்ணிய சுருக்கங்களை போக்கி சருமத்தை இறுகி இளமையான தோற்றத்தை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- சதாம் வடித்த தண்ணீர் – 1 கப் பால் – 1/2 டம்ளர் அரிசி மாவு – 2 தேக்கரண்டி செய்முறை:- 1.ஒரு பாத்திரத்தில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை … Read more

கூந்தலை சாப்டாக மென்மையாக வைக்க வேண்டுமா!! அப்போ ஹேர் சீரமை இவ்வாறு பயன்படுத்துங்க!!

கூந்தலை சாப்டாக மென்மையாக வைக்க வேண்டுமா!! அப்போ ஹேர் சீரமை இவ்வாறு பயன்படுத்துங்க!! கூந்தலை சாப்டாக அதாவது மென்மையாக வைத்துக் கொள்ள உதவும் ஹேர் சீரமை எவ்வாறு.பயன்படுத்துவது, இதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். முதலில் ஹேர் சீரம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும். ஹேர் சீரம் என்பது சிலிகான் அடிப்படையிலான திரவ தயாரிப்பு ஆகும். இது தலைக்கு குளித்த பிறகு தலை முடியை மென்மையாக வைத்துக் கொள்ள தலையின் … Read more

காய்ந்த உதட்டை ரோஜா போல சிவப்பாக மாற்ற வேண்டுமா!! இதோ அதற்காக சில டிப்ஸ்!!

காய்ந்த உதட்டை ரோஜா போல சிவப்பாக மாற்ற வேண்டுமா!! இதோ அதற்காக சில டிப்ஸ்!! காய்ந்து போன.உங்கள் உதட்டை ரோஜா பூ போல சிவப்பு நிறமாக மாற்றுவதற்கு சில அருமையான எளிமையான சில டிப்ஸ் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக உதடுகள் காய்ந்து போவது, உதடு வெடிப்பு ஏற்படுவது ஆகியவை பல காரணங்களால் ஏற்படும். ஒரு சிலருக்கு காய்ச்சல் காரணமாக உதடு வெடிப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு சத்து குறைபாடு காரணமாக உதடு வெடிப்புகள் … Read more