இது தெரியுமா? தினமும் ஒரு பூண்டு பல் பச்சையாக சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாயாஜாலம்!!
இது தெரியுமா? தினமும் ஒரு பூண்டு பல் பச்சையாக சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாயாஜாலம்!! நம் அன்றாட சமையலில் மணத்தை கூட்டும் பூண்டு உணவின் சுவையை கூட்டுவதற்கு மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கும் தான் பயன்படுகிறது. பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த பூண்டை தேனில் ஊறவைத்தோ,பாலில் கலந்தோ பருகினால் பருகினால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களை விட வெறும் பூண்டு பற்களை சாப்பிடுவதன் … Read more