தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! நம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் சின்ன வெங்காயத்தில் ;தாது உப்புகள், வைட்டமின்கள், சல்பர், புரதம் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இவை பெயருக்கு சின்ன வெங்காயம் என்று சொல்லப்பட்டாலும் அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களோ அதிகம். தலை முதல் பாதம் அவரை அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இந்த சின்ன வெங்காயம் இருக்கிறது. தினமும் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தோம் என்றால் … Read more