ஒரு ஸ்பூன் நெய் இருந்தால் உடலை வெள்ளையாக்கும் கிரீம் ரெடி!
ஒரு ஸ்பூன் நெய் இருந்தால் உடலை வெள்ளையாக்கும் கிரீம் ரெடி! நிறத்தை வைத்து அழகை தீர்மானிக்கும் வழக்கம் காலம் காலமாக நடந்து வருகிறது. இதனால் உடலை வெள்ளையாக்க தீங்கு விளைவிக்க கூடிய க்ரீம், பவுடரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். இதனால் சருமத்தில் பல வித பிரச்சனைகள் தான் ஏற்படும். சருமம் பாதிக்காமல் நிறத்தை வெள்ளையாக்க வேண்டும் என்றால் அதற்கு இயற்கை வழியில் தீர்வு காண்பது நல்லது. தேவையான பொருட்கள் *பசு நெய் *குளிர்ந்த நீர் ஒரு அகலமான … Read more