இந்த சீரியல் நடிகர் தான் பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனாவின் காதலரா..?? வைரலாகும் புகைப்படம்..!!
இந்த சீரியல் நடிகர் தான் பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனாவின் காதலரா..?? வைரலாகும் புகைப்படம்..!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா. முன்னதாக இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். இந்த சீரியலுக்கு பின்னர் இறுதியாக முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் ஏகப்பட்ட பிரச்சனைகளை தனி ஆளாக நின்று சமாளித்து … Read more