இனி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கார் மற்றும் பைக்குகளில் வர தடை!  ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!

Government employees are no longer allowed to come to the office in cars and bikes! Collector's Action!

இனி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கார் மற்றும் பைக்குகளில் வர தடை!  ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்பொழுது தான் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் சரிவர நடந்து வருகிறது. அவ்வாறு இருக்கையில் அனைத்து அலுவலகங்களிலும் தற்போது வரை கொரோனா தொற்றின் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் பரிணாம வளர்ச்சி அடையும் போதெல்லாம் அதற்கு ஏற்றார் போல அதிக அளவு விளைவுகளையும் சந்திக்கின்றனர். அந்த வகையில் தற்போது காற்று மாசுபாடு பெரும் … Read more

காதலன் மீது போலீசில் புகார் கூறிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்!

Former Big Boss contestant complains to police about boyfriend

காதலன் மீது போலீசில் புகார் கூறிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்! ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் ஜூலி. இவர் செவிலியராக இருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவரது குரல் ஓங்கி ஒலித்தது. அதன் காரணமாக மக்களிடையே பிரபலமடைந்தார். அதன் பிறகு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். எனவே அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார். அங்கு இருந்து வெளியேறிய பின், இவர் ஒரு செவிலியராக இருந்தபோதிலும் சில குறும் படங்களில் நடித்து … Read more

மெக்கானிக்கும் நான் தான் திருடனும் நான் தான்! நான் அவன் இல்லை பாணியில் கொள்ளை!

I'm a mechanic and I'm a thief! I spoil the style he doesn't have!

மெக்கானிக்கும் நான் தான் திருடனும் நான் தான்! நான் அவன் இல்லை பாணியில் கொள்ளை! தற்சமையமாக பல திருட்டுக்கள் நடந்து வருகிறது.நாளடைவில் கொலை,கொள்ளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.அதுமட்டுமின்றி பலர் நூதன முறயில் திருட ஆரம்பித்துவிட்டனர்.பலர் வங்கியிலிருந்து அழைப்பதாக  கூறி பல லட்சகணக்கான பணங்களை மோசடி செய்து வருகின்றனர்.அந்தவகையில் தற்போது சென்னையில் புதுவித யுக்தியை உபயோகித்து திருடி வருகின்றனர்.சென்னையில் திருவொற்றியூர் மற்றும் புதுவண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் அதிக மோட்டார் பைக்குகள் நாளடைவில் திருட்டு போவதாக வழக்கமாக ஒன்றாக நடந்து வருகிறது.பலர் … Read more

சோழ முத்தா போச்சா என்ற போக்கில் பைக் பிரியர்களுக்கு போலீசார் வைத்த ஆப்பு!!

Police put a wedge for bike lovers

சோழ முத்தா போச்சா என்ற போக்கில் பைக் பிரியர்களுக்கு போலீசார் வைத்த ஆப்பு!! வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருப்பது மோட்டார் வண்டி தான்.அவ்வாறு வாங்கிய மோட்டார் வண்டிகளில் தங்களுக்கு பிடித்தார் போல மாற்றம் செய்தும் கொள்கின்றனர்.அவ்வாறு செய்யும் பொழுது மக்களுக்கு அசௌகரியத்தை கொடுக்கும் முறையில் ஒலிப்பான்,வண்ணமையான லைட்டுகள் மற்றும் அதிகம் சத்தம் எழுப்பக் கூடிய சைலன்சர் போன்றவற்றை வைத்துக்கொள்கின்றனர். அவ்வாறு அது வைத்து எழுப்பும் சத்தத்தினால் மக்கள் பலர் எரிச்சலடையவும் செய்கின்றனர்.இவ்வாறு … Read more

வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் கட்டுவது எதற்காக?! இதுதான் காரணமா!!

வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் கட்டுவது எதற்காக?! இதுதான் காரணமா!!

வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் கட்டுவது எதற்காக?! எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா என்ற அமிலமானது, மிளகாயில் உள்ள பென்னியோசிட் என்னும் காரத்துடன் இரசாயன பகுப்பாகி, மீதிரியேட் என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவானது, ஓட்டுனரை தூங்காமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பார்த்துக் கொள்கிறது. இதன் காரணமாகவே தான், எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் ஆகியவற்றை வாகனங்களுக்கு முன்னால் கட்டுகின்றனர். சுபகாரியங்கள் செய்யும் நேரத்தில் அல்லது … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு:! இனி இதைச் செய்தால் கைது!!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு:! இனி இதைச் செய்தால் கைது!!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு:! இனி இதைச் செய்தால் கைது!! சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் விபத்துக்கள் மற்றும் விபத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளை முற்றிலும் குறைக்கும் விதமாகவும்,தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக பைக் ரேஸ்களை முற்றிலும் தடுக்க உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் காவல்துறையின் உத்தரவை மீறி மெரினா,கிழக்கு கடற்கரை சாலை,காமராஜர் சாலை,பழைய மகாபலிபுரம் சாலை உட்பட்ட சில பகுதிகளின் சாலைகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பைக் ரேஸ் … Read more

தீயாய் பைக்கில் பறந்த தல அஜித்! விழுந்து விழுந்து தேடும் ரசிகர்கள்!

தீயாய் பைக்கில் பறந்த தல அஜித்! விழுந்து விழுந்து தேடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் தல அஜித்.  இவர்  நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் ஹிட் ஆவது நாமறிந்ததே. தற்போது தல அஜித் பற்றி ஒரு முக்கியமான விஷயம் சமூக வலைத்தளத்தில்  வைரலாக பரவி வருகிறது. அதாவது தல அஜித் பைக்கிலேயே இந்தியாவின் கிழக்கு எல்லையான ஒடிசா வரை பைக்கிலேயே சென்று வந்திருக்கிறாராம். ஏற்கனவே தல அஜித்திற்கு  துப்பாக்கி சுடுதல் பைக் ரேஸ் கார் ரேஸ் போன்ற பல விஷயங்களில் ஆர்வம் இருப்பது நாம் … Read more

ரூ.9,999- ல் கார்! தீபாவளி ஆஃபர்! குறைந்த விலையில் கார்,பைக், ஸ்கூட்டர்!

ரூ.9,999- ல் கார்! தீபாவளி ஆஃபர்! குறைந்த விலையில் கார்,பைக், ஸ்கூட்டர்!

பண்டிகை காலத்தில் சிறப்பு விற்பனையாக கார் மற்றும் பைக்குகளை வாங்குவதற்கு ட்ரூம் நிறுவனம் பண்டிகைக்கால ஆஃபரை அறிவித்துள்ளது. பழைய பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்காக மறுபடியும் உற்பத்தி செய்து ட்ரூம் நிறுவனம் விற்று வருகிறது. எனவே பழைய பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மிக குறைந்த விலையில் “ட்ரூம் தீபாவளி தமாகா” என்ற திட்டத்தின் கீழ் பழைய கார் மற்றும் பைக்குகள், ஸ்கூட்டர்களை குறைந்த விலையில் மக்கள் வாங்கி செல்ல தீபாவளி சிறப்பு விற்பனையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. தனக்கு என்று … Read more