திரும்புகிற திசையெங்கும் புதுமை!! சாலையோர தேநீர் வியாபாரியை ஒரே நாளில் பிரபலப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனர்!!

The founder of Microsoft who made the roadside tea seller famous in one day!!

திரும்புகிற திசையெங்கும் புதுமை!! சாலையோர தேநீர் வியாபாரியை ஒரே நாளில் பிரபலப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனர்!! ஒரே நாளில் ஒபாமா என்பது போல உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் சாலையோர தேநீர் வியாபாரி ஒருவரை பிரபலப்படுத்தியுள்ளார். தற்போது இந்தியாவில் பிரபலமாக வைரலாகி வரும் நிகழ்வுகளில் ஒன்று இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா தான். உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான விவிஐபிகளுக்கு தனது மகனின் திருமண விழாவிற்கு … Read more

உலகின் முதல் 5 பணக்காரர்கள் பட்டியலில் எலன் மஸ்க்கிற்கு முதலிடம் இல்லையா? முதல் 5 இடத்தை பிடித்தவர்கள் யார் ?

டிசம்பர் 14ம் தேதியான இன்று ப்ளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் வெளியிட்ட அறிவிப்பின்படி, உலகின் முதல் 5 பணக்காரரர்கள் பட்டியலில் எலன் மஸ்க்கிற்கு முதலிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வரரும் லூயிஸ் வுய்ட்டன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான பெர்னார்ட் அர்னால்ட் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை தட்டி சென்று எலன் மஸ்க்கை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளார். இப்போது முதல் 5 இடத்தை பிடித்த பணக்காரர்களின் பட்டியலை பற்றி இங்கே காண்போம். 1) … Read more

“எனது அனைத்து சொத்துகளும் அறக்கட்டளைக்கு…” பில்கேட்ஸ் அதிரடி அறிவிப்பு!

உலகின் நம்பர் 1 பணக்காரராக பல ஆண்டுகளாக கோலோச்சி கொண்டு இருந்தவர் பில்கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கெட்ஸ் பல ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்தவர். சமீபத்தில் அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் இருந்து சில பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் பில்கேட்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தற்போது அந்த அறக்கட்டளைக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக கொடுத்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் … Read more

பெருமைக்குரிய பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு காரணம் ஒரு பெண் தானாம்! வியக்கவைக்கும் தகவல் அளித்த மைக்ரோ சாப்ட்!

A woman is the reason for the fall of the proud Bill Gates! Microsoft provided amazing information!

பெருமைக்குரிய பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு காரணம் ஒரு பெண் தானாம்! வியக்கவைக்கும் தகவல் அளித்த மைக்ரோ சாப்ட்! உலகில் முதல் பத்து கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்பவர் பில் கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் திறமைமிக்க இணை நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ். இவருக்கு உலக அளவில் மிகவும் மதிப்பு வாய்ந்த மனிதராக இவரை கொண்டாடுகிறார்கள். மெலிண்டா பில் கேட்ஸ் உடனான அவருடைய 27 ஆண்டுகால திருமண உறவை முறித்துக் கொள்வதாக திடீரென்று கடந்த மே மாதம் 3ஆம் தேதி … Read more

பிரதமர் மோடி-பில்கேட்ஸ் டெல்லியில் சந்திப்பு!

பிரதமர் மோடி-பில்கேட்ஸ் டெல்லியில் சந்திப்பு! உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் அவர்கள் இன்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தம் சந்தித்து தன்னுடைய பில்கேட்ஸ்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்தியாவுக்கு பல உதவிகள் செய்ய முன்வந்துள்ளார். இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் நிறைவேற்றப்படும் நற்பணிகள் குறித்து பிரதமர் … Read more