சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்!

சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுவிட்டார் என்ற தொடர் குற்றச்சாட்டை திமுக முன்வைத்து வருவதும் வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். மொத்தம் 4 நிமிடங்கள் மட்டும் நீடித்த ஆளுநர் … Read more

என்ன சொல்கிறது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்..!!

என்ன சொல்கிறது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்..!! டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிதாக 3 குற்றவியல் சட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாற்றியமைக்கப்பட்ட இந்த 3 மசோதாக்களும் இன்று … Read more

எதிர்க்கட்சி  தலைவரை பேச விடாமல் மைக்யை அணைத்து ஆளுங்கட்சிகள் மசோதாக்கள் நிறைவேற்ற முயற்சி!! மாநிலங்களவையில் பரபரப்பு!!

Turn off the mic without letting the leader of the opposition speak!! Trying to pass the bills of the ruling parties!!

எதிர்க்கட்சி  தலைவரை பேச விடாமல் மைக்யை அணைத்து ஆளுங்கட்சிகள் மசோதாக்கள் நிறைவேற்ற முயற்சி!! மாநிலங்களவையில் பரபரப்பு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் மணிப்பூர் விகவரம், மத்திய அரசின் அவசர … Read more

விரைவில் மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா மோடியின் கணக்குதான் என்ன!! இந்திய அரசியலமைப்புச்சட்டம் கூறுவது என்ன???

விரைவில் மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா மோடியின் கணக்குதான் என்ன!! இந்திய அரசியலமைப்புச்சட்டம் கூறுவது என்ன??? அடுத்த கூட்டத் தொடரிலியே மத மாற்றத்தைத் தடுக்கும் மசோதாவை மோடி அரசு கொண்டு வர வாய்ப்பு உள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவைக் கொண்டு வரக் கூடும் தகவல் தெரிவித்துள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், மத மாற்றத்தையும் தடுக்கக்கூடிய மசோதாவைக் கொண்டு வருவதற்கான விவாதம் … Read more