சரக்கு மிடுக்கு என பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவன் நாகரிகத்தை பற்றி பேசலாமா? ஹச்.ராஜா விளாசல்
சரக்கு மிடுக்கு என பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவன் நாகரிகத்தை பற்றி பேசலாமா? ஹச்.ராஜா விளாசல்
சரக்கு மிடுக்கு என பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவன் நாகரிகத்தை பற்றி பேசலாமா? ஹச்.ராஜா விளாசல்
மத்திய அரசு மாநிலங்களின் கடன் பெறும் அளவை 5 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது
குவைத் அரசு உறுதியளித்தும் கண்டு கொள்ளாத இந்திய அரசு! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக குவைத்தில் வேலையின்றி தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் “கொரோனா அச்சம்: குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வாழ்வாதாரம் தேடி குவைத்துக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான … Read more
கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சி! மத்திய அரசை எதிர்க்க அதிமுகவிடம் ஸ்டாலின் கோரிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சியாக மாநில உரிமைகளை பறிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று அதிமுக அரசிடம் திமுக தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. “கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சியாக, மாநில உரிமைகளை முழுமையாகப் பறிக்கும் விதத்திலும் – … Read more
ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து வரும் மத்திய அரசு செய்த அடுத்த அநீதி! கண்டிக்கும் ஸ்டாலின் மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து வரும் மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த அடுத்த அநீதி குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையேயான காவிரி பிரச்சனையை தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்திருப்பது … Read more
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தருமபுரி திமுக எம்பி தான் காரணமா? பாஜக பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் சூழ்நிலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் முறைகளில் முதன்மையான சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி … Read more
ஒருவரும் ஒத்துழைக்கவில்லை மேலிடத்தில் முறையிட்ட முருகன் தமிழக பாஜகவில் சலகலப்பு தமிழ்நாட்டின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை அவர்கள் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்பு தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவர் பதவி காலியாகவே இருந்தது சமீபத்தில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக இஉந்த முருகன் அவர்கள் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் பதவிக்கு எச்.ராஜா அவர்கள் நியமிக்கப்படுவார் என அனைத்து தரப்பு ஊடகங்களாலும் பேசப்பட்டது. அவர் இல்லை என்றாலும் அந்த பதவிக்கான … Read more
மத்திய அரசு அனுமதியில்லாமல் புராதன நினைவுச் சின்னங்களில் எந்தப் பணியும் நடைபெறுவதில்லை கனிமொழி எம்பி குற்றசாட்டு தொல்லியல் துறை சார்பாக தேசியவாத காங்கிரசின் தலைவரான சரத்பவாரின் மகளும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலே நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய தொல்லியல் துறை அமைச்சரான பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்த பதில் திருப்தியில்லாததால், அதனை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மக்களவை குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். … Read more
தமிழக பாஜக தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஜே.பி.நட்டா
மத்தியபிரதேச மாநிலத்தை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சில நாட்களாக நெருக்கடி சூழ்ல் நிலவுகிறது. அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரான கமல்நாத் முதல்வர் பதவியை வகித்து வருகிறார். மத்திய பிரதேச காங்கிரஸின் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத்தை நீக்கிவிட்டு அதனை கைப்பற்ற ஜோதிர் ஆதித்யா சிந்தியா முயற்சி செய்து வருகிறார். கமல்நாத் மூத்த தலைவர் என்பதால் காங்கிரஸ் தலைமை இதனை ஏற்க மறுத்துவிட்டது. இதனையடுத்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா 17 எம்எல்ஏக்களுடன் மாயமானதாக தகவல்கள் வெளியானது. … Read more