அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு சாசனத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது!! குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி!!
அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு சாசனத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது!! குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி!! அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்திய மக்களின் ஆன்மாவாக விளங்கும் இந்திய அரசமைப்பு சாசனத்தை பிரதமர் மோடி அவர்களும் பாஜக தலைவர்களும் இணைந்து அழிக்க நினைப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிண்ட் நகரில் காங்கிரஸ் கட்சி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் … Read more