நாங்கள் இல்லையென்றால் அதிமுக அரசே இல்லை! பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் கறார் பேச்சு!

If not for us, there is no AIADMK! BJP candidate Vanathi Srinivasan's speech!

நாங்கள் இல்லையென்றால் அதிமுக அரசே இல்லை! பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் கறார் பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது.இந்நிலையில் கட்சிகளுக்கிடையே அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகள் செய்த குற்றங்களை மக்களிடையே கூறி ஓட்டுகளை பெற நினைக்கின்றனர்.அந்தவகையில் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கி அவர்களின் மூலமும் ஓட்டுகளை பெற திட்டமிட்டிருக்கிறார்கள். அதிமுக-வானது பாஜக மற்றும் பாமக ஆகியோருடன் கூட்டணியை அமைத்துள்ளதுஅதனைத்தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டனி … Read more

3 பாஜக வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிப்பு! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

BJP

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலைப் போலவே கேரளாவிலும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கும் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் இணைத்துள்ள ஆவணங்கள், அவருடைய சொத்து மற்றும் வழக்கு விபரங்கள் ஏதோனும் மறைக்கப்பட்டுள்ளதா? உள்ளிட்ட பல விஷயங்கள் ஆராயப்பட்டு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆட்சியில் பினராயிவிஜயன் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இங்குள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கும் … Read more

முக்கிய நபரின் வேட்புமனு நிறுத்திவைப்பு! அப்செட்டில் எல். முருகன்!

முக்கிய நபரின் வேட்புமனு நிறுத்திவைப்பு! அப்செட்டில் எல். முருகன்!

தமிழக சட்டசபை தேர்தல்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருப்பதால் கடந்த 12ஆம் தேதி அதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில், நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் இன்று காலை முதலே தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் மாநில தலைவர் … Read more

அண்ணாமலை போட்ட ட்வீட்! கலகலப்பான ட்விட்டர் வலைதளம்!

அண்ணாமலை போட்ட ட்வீட்! கலகலப்பான ட்விட்டர் வலைதளம்!

கடந்த 12ஆம் தேதி தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது இந்த நிலையில்,19ஆம் தேதி காண நேற்று மாலை மூணு மணி வரை வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது.இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில், தமிழகத்தில் இதுவரையில் 1109 ஆண் வேட்பாளர்களும் 1055 பெண் வேட்ப்பாளர்களும் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தமாக 1167 வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து இருக்கிறார்கள். இன்று காலை வேட்பு மனு மீதான பரிசீலனை தொடங்கியது. … Read more

பாஜகவில் பதற்றம்… நட்சத்திர வேட்பாளர் வேட்புமனுவில் சிக்கல்!

Modi

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை கடந்த 12ம் தேதி முதல் நேற்று மாலை 3 வரை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட 6,319 பேர் வேட்பு மனுக்களில், ஆண்கள் 5,363 பேரும், பெண்கள் 953 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாகாவும், திருநங்கைகள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.   இந்நிலையில் … Read more

முட்டுக்காட்டில் சொகுசு பங்களா, 2 கார்கள்… 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த குஷ்புவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Kushboo

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக் என அப்போதைய டாப் ஹீரோக்கள் பலருடன் ஜோடி நடித்து சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்துள்ளார். திருமணத்திற்கும் பிறகும் சினிமாவில் நடித்து வந்த குஷ்பு, அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக திமுகவில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு, தற்போது பாஜகவில் இணைந்தது அனைவரும் … Read more

சீட்டிங் எம்எல்ஏ! திமுக சட்ட சபை உறுப்பினரை சீண்டிய அண்ணாமலை!

சீட்டிங் எம்எல்ஏ! திமுக சட்ட சபை உறுப்பினரை சீண்டிய அண்ணாமலை!

சென்ற மாதம் தேர்தல் ஆணையம் தமிழக சட்டசபை தேர்தலை அறிவித்தது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய அன்றே தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேபோல பல முக்கிய தலைவர்கள் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் … Read more

களத்தில் இறங்கிய பாஜக அரசியல் சாணக்கியர்! கூண்டோடு காலியாகும் திமுக!

களத்தில் இறங்கிய பாஜக அரசியல் சாணக்கியர்! கூண்டோடு காலியாகும் திமுக!

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப் பணியாற்றி வருகிறார்கள்.அதிலும் தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக இருந்து வரும் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுக ஆகும் மூச்சு விடுவதற்கு கூட நேரம் இல்லாமல் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.இதற்கிடையில் பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்று மிகத் தீவிரமாக வெகு காலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக பாஜகவின் அரசியல் சாணக்கியர் … Read more

சமயம் பார்த்து பழி வாங்கிய பாமக! என்ன நடக்குமோ? குழப்பத்தில் பாஜகவினர்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

சமயம் பார்த்து பழி வாங்கிய பாமக! என்ன நடக்குமோ? குழப்பத்தில் பாஜகவினர் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக,பாமக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் விஏடி.கலிவரதன் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று மாலை இக்கூட்டணியின் சார்பில் திருக்கோவிலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடந்தது. ஆனால் அதிமுகவின் … Read more

‘என்னை கொல்ல முயற்சிக்கிறார்கள்’ பாஜக மீது முதலமைச்சர் பகீர் குற்றச்சாட்டு…!

Amith sha

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த சங்கதி தான். மேற்குவங்க மாநிலத்திற்கு வரும் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோயாரி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது மம்தா பானர்ஜி திடீரென அடிபட்டு காயம் அடைந்தார். தன்னை மர்ம நபர்கள் தாக்கியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். காலில் படுகாயம் அடைந்த மம்தா … Read more