ஆடி மாதத்தில் இத்தனை மகத்துவம் உள்ளது! அனைவரும் அறிவோம்!  

ஆடி மாதத்தில் இத்தனை மகத்துவம் உள்ளது! அனைவரும் அறிவோம்! ஒருவரின் வாழ்கையில் பொதுவாக ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்த மாதங்களாகவே கருதப்படுகிறது அவ்வாறு எல்லா மதங்களும் இறைவனுக்கு உகந்த மாதங்கள் விசேஷமான மாதங்கள் என கூறலாம். மேலும் அதில் சில மாதங்கள் மட்டும் இறைவனுக்கு அதி விசேஷமான மாதங்கள் என கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் இந்த ஆடி மாதம். மேலும் ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யக்கூடாது என கூறுவார்கள். அது வழக்கம் தான்.   … Read more

கொலஸ்ட்ரால்யை குறைக்க உதவும் உணவு பொருட்கள்! அனைவரும் அறிந்து கொள்வோம்!

கொலஸ்ட்ரால்யை குறைக்க உதவும் உணவு பொருட்கள்! அனைவரும் அறிந்து கொள்வோம்! தற்போது இந்த கால கட்டத்தில் அதிகளவு மக்கள் அனைவருக்கும் சவாலாக இருந்தது உடல் எடை தான். அந்த உடல் எடை அதிகரிக்க காரணம் மனித உடலில் தங்கியிருக்கும் அதிகளவிலான உடற்கொழுப்பு தான். உடற்கொழுப்பு அல்லது தீய கொலஸ்ட்ரால் அளவை சரியான உணவுப்பழக்கத்தின் மூலமாக சரிசெய்யலாம் என்கிறது ஆய்வு முடிவுகள் உடலில் சேரும் அதிக கொழுப்பு, ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றிற்கான அபாய அளவினை அதிகரிக்கிறதாம் ஹைப்பர்கொலஸ்ட்ரோலெமியா … Read more

அடேங்கப்பா..தண்ணீர் உடம்புல பட்டாலே சிவந்து விடுகிறதா?  உடனே இதனை பாருங்கள்!

அடேங்கப்பா..தண்ணீர் உடம்புல பட்டாலே சிவந்து விடுகிறதா?  உடனே இதனை பாருங்கள்! தண்ணீர் அழற்சி என்பது அக்வாஜெனிக் யூர்டிகேரியா என்று அழைக்கப்படுகிறது. இந்த அழற்சி இருப்பவர்களுக்கு தண்ணீரை தொட்டவுடனேயே சருமம் சிவந்து போய் வடுக்கள் தோன்ற ஆரம்பித்து விடும். தண்ணீர் அழற்சி என்பது ஒரு அரிதான நிலை ஆகும். தண்ணீர் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் போது இந்த அழற்சி இருப்பது பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.பெரும்பாலும் பெண்கள் இந்த அழற்சியால் அதிகளவில் பாதிப்புக்கு … Read more

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் தீமை? உடனே இதனை பாருங்கள்!

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் தீமை? உடனே இதனை பாருங்கள்! பொதுவாக மனிதர்களுக்கு தூக்கம் என்பது முக்கிய அவசியமாகும். தினந்தோறும் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். அப்படியில்லையெனில் பல உடல், மன நல கோளாறுகள் ஏற்படும். அடுத்து மிக முக்கிய காரணமான ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் இல்லாத நபர் யாருமில்லை. மூட் ஸ்விங்ஸ்: ஒருவரால் நாள் முழுக்க, ஒரே மனநிலையில் இருக்க முடியாது. கோபம், அழுகை, வருத்தம் … Read more

வடிவேல் பாலாஜியின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்!

விஜய் டிவியின் பிரபலமான நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உடல்நிலை குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மூளையில் ரத்தக் கசிவும் உடல்நிலை செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து கொண்டே சென்றதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி  மேல் சிகிச்சைக்கு போதிய வசதியில்லாமல் ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென்று உயிரிழந்தார். இவர்  கோலமாவு கோகிலா உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து … Read more