பிக்பாஸ் பிரபலம் ‘பாலாஜி முருகதாஸ்’ நடித்துள்ள “வா வரலாம் வா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

பிக்பாஸ் பிரபலம் 'பாலாஜி முருகதாஸ்' நடித்துள்ள "வா வரலாம் வா" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

பிக்பாஸ் பிரபலம் ‘பாலாஜி முருகதாஸ்’ நடித்துள்ள “வா வரலாம் வா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!! பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் தற்பொழுது “வா வரலாம் வா” என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். எல்.ஜி. ரவிசந்தர் இயக்கியுள்ள இப்படத்தை எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா தயாரித்துள்ளது. இப்படத்தில் பாலாஜி முருகதாஸ்க்கு ஜோடியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். இவர் ‘கருமேகங்கள் … Read more

“ரஜினி அஜித் விஜய் எல்லாம் உதவுவார்கள் என நம்புகிறேன்…” நடிகர் போண்டா மணி கோரிக்கை

“ரஜினி அஜித் விஜய் எல்லாம் உதவுவார்கள் என நம்புகிறேன்…” நடிகர் போண்டா மணி கோரிக்கை

“ரஜினி அஜித் விஜய் எல்லாம் உதவுவார்கள் என நம்புகிறேன்…” நடிகர் போண்டா மணி கோரிக்கை நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான போண்டா மணி சிறுநீரக செயலிழப்பால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக … Read more

நடிகர் போண்டா மணிக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி!

நடிகர் போண்டா மணிக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி!

நடிகர் போண்டா மணிக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி! தமிழ் நகைச்சுவை நடிகரான போண்டா மணி சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் வடிவேலுவோடு இணைந்து மறக்க இயலாத பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. வடிவேலு மட்டும் இல்லாமல் கவுண்டமணி, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுளதாக சொல்லப்படுகிறது. … Read more

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்!

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்!

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்! நடிகர் போண்டாமணி சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் வடிவேலுவோடு இணைந்து மறக்க இயலாத பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. வடிவேலு மட்டும் இல்லாமல் கவுண்டமணி, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். … Read more

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்!

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்!

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்! சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டுள்ள போண்டா மணியை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் சந்தித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த நடிகரான போண்டாமணி தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக உழைத்து 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜோடு நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்படவே அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் … Read more