எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்!!
எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள் சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதிர்பாராத விதமாக விபத்தில் அடிபட்டு எலும்பு முறிவு விடும். மருத்துவ ஆய்வறிக்கையில் 10ல் 6 பேருக்காவது இந்த எலும்பு முறிவால் பாதிக்கப்படுகிறார்கள். சிறுவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் உடனே சரியாகிவிடும். ஆனால், பெரியவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் அவர்களுக்கு எலும்பு கூடுவது கொஞ்சம் சிரமம் தான். அப்படிப்பட்டவர்களுக்கு எப்படி முதலுதவிகள் செய்ய வேண்டும் என்று பார்ப்போம் – 1. கை எலும்பு … Read more