500 கோடி வசூலை தாண்டியது இந்த படம்?

சமீபத்தில் பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடித்த வெளிவந்த படம் தான் அனிமல். இந்த படம் 2023 ரன்பீர் கப்ருக்கு மிகவும் சிறந்த படமாக அமைந்துள்ளது. இதன் வசூல் 500 கோடியை தாண்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.   Animal படம் மிக எளிதாக ₹300-கோடி மற்றும் ₹400 கோடி வசூல் செய்தது., மேலும் வெளியான 16ஆம் நாளில், அனைத்து மொழிகளிலும் இப்படம் ₹13.00 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னில்க் கூறுகிறது. இதன் மூலம் … Read more

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரம் இதுதான்! 

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரம் இதுதான்!  அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரத்தினை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடிப்பில் வெளியான படம் தான் துணிவு. இது கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியிடப்பட்டது. அதே நாளில் விஜயின் வாரிசு படமும் வெளியிடப்பட்டதால் இரு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவியது. இரண்டு படங்களுமே பொதுவாக கலவையான விமர்சனங்களையே பெற்றன. குடும்பப் பின்னணியை … Read more

ரூ.100 கோடி வசூல் செய்த டாக்டர்..நன்றி தெரிவித்த இயக்குனர் நெல்சன்.!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியதற்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் வினய், யோகிபாபு, அர்ச்சனா மற்றும் தீபா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான டாக்டர் திரைப்படம் … Read more

இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த டாக்டர் திரைப்படம்..வெளியான தகவல்.!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் 63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். தற்போது … Read more

பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை-3.!! மூன்று நாள் வசூல் குறித்த தகவல்.!!

அரண்மனை-3 படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் நிறைய புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதனையடுத்து சமீபத்தில் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் … Read more

அரண்மனை-3 படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.?வெளியான தகவல்.!!

அரண்மனை-3 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் நிறைய புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதனையடுத்து சமீபத்தில் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் … Read more

விஜய்யின் முதல் நாள் வசூலை முறியடித்த சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்.!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பெற்றுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக … Read more

வெளியான மூன்றே நாட்களில் வசூல் சாதனை செய்த ருத்ர தாண்டவம்.!!

ருத்ரதாண்டவம் திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் ருத்ரதாண்டவம். தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதனைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் நாடகக்காதலை மையப்படுத்தி எடுத்திருந்தார். அதன் காரணமாகவே … Read more

ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.!!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் ருத்ரதாண்டவம். தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதனைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் நாடகக்காதலை மையப்படுத்தி எடுத்திருந்தார். அதன் காரணமாகவே இந்தத் திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதே அளவில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. திரௌபதி … Read more