இந்த உலகத்துல இப்படி ஒரு காதல் ஜோடியா!..காதலன் அங்கு சிறுநீர் கழித்ததால்!.. காதலி நீதி மன்றத்தில் புகார்?
இந்த உலகத்துல இப்படி ஒரு காதல் ஜோடியா!..காதலன் அங்கு சிறுநீர் கழித்ததால்!.. காதலி நீதி மன்றத்தில் புகார்? தென் கொரியாவை சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்- கு குதியிலுள்ள காதலியின் வீட்டுக்கு சென்று இருக்கின்றார். அங்கு சென்ற காதலன் காதலியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். நன்றாக பேசிக் கொண்டிருந்த இவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றி பெரிய சண்டையாக ஆகிவிட்டது. இதில் மூக்கு சிவந்து கோபமடைந்த காதலன் நேராக காதலியின் … Read more