Youtube வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!
Youtube வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! தினம் தோறும் ஏராளமான அதிர்ச்சி சம்பவங்களை தொலைகாட்சியிலும், ஊடங்களிலும் பார்த்து வருகிறோம். அதுப்போலவே தற்போது அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. தெலுங்கான மாநிலத்தில் உள்ள சிரிசில்லா என்னும் பகுதியில் உதய் என்ற பதினொரு வயதான சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் எப்பொழுதுமே யூடியூபில் வருகின்ற வீடியோக்களை பார்த்து அதை அப்படியே பின்பற்றி வருவது வழக்கம். இதனைத்தொடர்ந்து … Read more