+2 / டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை!!அண்ணா பல்கலைகழகம் !! 15000 வரை ஊதியம்!!
+2 / டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை!!அண்ணா பல்கலைகழகம் !! 15000 வரை ஊதியம்!! அண்ணா பல்கலைக்கழகத்தில் +2 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் (Technical Assistant)டெக்னிகல் அசிஸ்டன்ட் & Project Internship (பிராஜக்ட் இன்டர்ன்ஷிப்) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : அண்ணா பல்கலைகழகம் பணி : Technical Assistant & Project Internship தகுதி : +2 or Diploma மற்றும் B.Tech/M. Tech/Msc பணியிடம் … Read more