இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? அப்போ புற்றுநோய் இருக்க வாய்ப்பு இருக்கு… உடனே செக் பண்ணுங்க…
இன்றைய காலகட்டத்தில் மக்களால் மிகவும் கொடுமையான நோயாக பார்க்கப்படுவது தான் புற்றுநோய். இந்த புற்றுநோய் மக்களை பெருமளவில் பாதிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு வரை இந்த பாதிப்பு சற்று குறைவாக தான் இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த தொற்று விகிதம் அதிகரித்து விட்டது. அதிலும் கடந்த 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி உலக அளவில் மொத்தம் 14.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் நம்மை புற்றுநோயில் இருந்து காத்துக் கொள்வது மிகவும் … Read more