இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் கார்கள்… ஆடி, பென்ஸ் முதல் டாடா, டொயோட்டா வரை!!.

  இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் கார்கள்… ஆடி, பென்ஸ் முதல் டாடா, டொயோட்டா வரை…   இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அதாவது இந்த மாதம் புதிய புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆடம்பரக் கார்களான ஆடி, பென்ஸ் முதல் டாடா, டொயாட்டா நிறுவனங்களின் கார்கள் வரை பல புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.   புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள கார்களில் பெரும்பாலான மாடல்கள் ஆடம்பரப் பிரிவுகளின் கீழ் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆடி, பென்ஸ், டாடா, … Read more

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!   தமிழகம் முழுவதும் 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ள நிலையில் சென்னையில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் 14 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் கார் ஆகிவற்றிற்கு தினமும் உரிமம் பெற வருபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் தினமும் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க வருபவரின் எண்ணிக்கை 100-ஆக உள்ளது. இதனால் லைசென்ஸ் … Read more

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு! இந்தியாவில் முதல் முறையாக கோவையில் பணிபுரியும் காவலர்களுக்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. இது வரை தமிழக காவல் துறையினர் ஜீப், கார், இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போதும் இதோ வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர்க்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த … Read more