இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !!
இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !! இனிமேல் பைக்கின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த விதிமுறை கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கும் வகையில் இந்த விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் துறை தற்போது விபத்துகளை குறைக்கும் வகையில் … Read more