கணவரை விவாகரத்து செய்த பெண் – காரணமான செல்ல பிராணி

கணவரை விவாகரத்து செய்த பெண் – காரணமான செல்ல பிராணி திருமணமான  தம்பதியர்களில், ஒரு சிலர் சேர்ந்து வாழ மனம் விரும்பாமல் விவாகரத்து செய்துக் கொள்வது வழக்கம். அப்படி தான் லண்டனில் ஒரு பெண். அவர் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, என்று விவாகரத்து கேட்டுள்ளார். இது குறித்து காரணம் கேட்ட போது, என் கணவர் நான் வளர்க்கும் பூனை பென்ஜியை. அவருடன், வேலை செய்யும் மற்றொரு நண்பரிடம் கொடுத்து விட்டார். அவன் வெறும் பூனையல்ல, … Read more

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு! கட்டாயம் ஆன்லைனில் இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்! 

attention-home-pet-owners-must-register-these-details-online

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு! கட்டாயம் ஆன்லைனில் இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்! பொதுவாகவே அனைவருடை வீட்டிலும் ஏதேனும் ஒரு வகையான செல்லப்பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் செல்லபிராணிகளை முறையாக பராமரிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.வீட்டில் வளர்கப்படும் நாய்,பூனை போன்ற செல்லப்பிராணிகள் குறித்து முழு விவரங்கள் தற்போது வரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை. குறிப்பாக 1500 செல்லப்பிராணிகள் மட்டுமே வீடுகளில் வளர்க்கப்படுகின்றது என புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.சென்னை மாநகராட்சியில் வீடுகளில் நாய் மற்றும் பூனை … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே! பூனை:அடுப்பில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவரது உடல்நலம் கெடும், தொழிலில் நஷ்டம் உண்டாகும். ஆடு:ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆமை:ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது. கரடி:கரடியைக் கனவில் கண்டால் அபசகுணம். மேலும், அதைக் கொல்லுவதுபோல் கனவு வந்தால் கெடுதிகள் வரும். … Read more

சிறுத்தையுடன் மோதும் பூனை! எதற்காக இருக்கும்? இவர்களுக்குள்ளும் சொத்து தகறாரா?

Cat collides with leopard! What will it be for? Is there a property dispute between them?

சிறுத்தையுடன் மோதும் பூனை! எதற்காக இருக்கும்? இவர்களுக்குள்ளும் சொத்து தகறாரா? மராட்டிய மாநிலத்தில் நாசிக் என்ற இடத்தில் ஒரு கிணற்றின் அருகே இருந்த பூனையை பிடிக்க சிறுத்தை முயன்றது. ஆனால் பூனையோ சிறுத்தையிடம் இருந்து தப்பிப்பதற்காக கிணற்றிலிருந்த விளிம்புக்குச் சென்று நின்றது. ஆனால் சிறுத்தையோ அதை விடாமல் துரத்திச் சென்றது. அதன் காரணமாக அதை கவனிக்காமல் கிணற்றுக்குள் விழுந்து விட்டது. பின் பூனையை அதே விளிம்பு சுவர் மீது நின்று பூனையை லாவகமாக பிடித்து விடலாம் என்று … Read more

குளிர்பானத்தை குடிக்க முயலும் குட்டி பூனை – ரசிக்க வைக்கும் வீடியோ!

செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்றாலே ஒரு வித தனி மகிழ்ச்சி தான். அதிலும் செல்லப்பிராணிகள் செய்யும் வினோத செயல்கள் காண்போரை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். செல்லப்பிராணிகளின் அன்பிற்கு ஈடு-இணையே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் குட்டி பூனை ஒன்று மேஜையில் உள்ள குளிர்பானத்தை குடிக்க முயற்சி செய்துள்ளது. அதிலுள்ள ஸ்ட்ராவை தன்வசப்படுத்திக் கொள்வதற்கு அது மேற்கொள்ளும் செயல்கள் மற்றும் அதன் முகபாவனை அனைத்தும் காண்போரை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோ வலைதளங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. … Read more

நாங்க எப்பவுமே இப்படித்தான்.! சீனாவில் மீண்டும் தொடங்கிய பாரம்பரிய உணவுமுறை! நாய்கறி அமோக விற்பனை.!!

நாங்க எப்பவுமே இப்படித்தான்.! சீனாவில் மீண்டும் தொடங்கிய பாரம்பரிய உணவுமுறை! நாய்கறி அமோக விற்பனை.!! கொரோனா ஆபத்தினால் சில மாதங்களாக தடைபட்டிருந்த சீனா தற்போது அதிலிருந்து மீண்டு வழக்கம்போல களைகட்டத் தொடங்கி இருக்கிறது. இதனால் சீன மார்க்கெட்டுகளில் நாய், பாம்பு, தேள் மேலும் பல்வேறு இறைச்சி சார்ந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறுது. சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் வெளிநாட்டினர் மூலம் உலக நாடுகளுக்கும் பரவி பலாயிரம் உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இத்தாலியில் … Read more