தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்!

Automatic Ticketing Machine! Again introduced in Chennai railway stations!

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்! சென்னை கோட்டத்தில் மொத்தமாக 160 ரயில் நிலையங்கள் உள்ளது.இந்த ரயில் நிலையில் பயணிகள் எளிதாக ரயில் டிக்கெட் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இவ்வாறு வைக்கப்பட்டுள்ள சில ரயில்நிலையங்களில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்துள்ளது.அதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கோட்டத்தில் வரும் ரயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு … Read more

பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ நேரத்தில் மாற்றம்!

An announcement made by the railway administration for the convenience of passengers! Time change in metro!

பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ நேரத்தில் மாற்றம்! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அந்த அறிவிப்பில் மெட்ரோ ரயில்கள் தற்போது வரை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை மற்றும் ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அந்த வகையில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும்  மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் இந்த மூன்று … Read more

நேற்று முதல் அமலுக்கு வந்த கட்டணம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Fees effective from yesterday! Southern Railway announced!

நேற்று முதல் அமலுக்கு வந்த கட்டணம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாகவே இருந்தது.அதனால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசினால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.அதனால் ஆம்னி பேருந்துக்களின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. அப்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் விழாக்காலங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ,எழும்பூர் ,தாம்பரம் ,காட்பாடி ,செங்கல்பட்டு ,அரக்கோணம் ,திருவள்ளூர் ,ஆவடி ஆகிய எட்டு … Read more

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்?

The nurse who took the lives of babies by injecting poison!

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்? அர்ஜென்டினா நாட்டில் மத்திய பகுதிகளில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில் தினசரி பல கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு  நல்ல படியாக குழந்தைகளுடன் வீட்டுக்கு செல்வார்கள். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மருத்துவமனையில் ஆரோக்கியமாக ஐந்து குழந்தைகள் பிறந்தது.ஆனால் பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.குழந்தைகளின் மரணம் இயற்கையாக … Read more

மின்சார ரயில் மோதியதன் காரணமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு!

Unidentified person killed in electric train collision

மின்சார ரயில் மோதியதன் காரணமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு! சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சானிக்குளம் பகுதியில் இருந்த ஒரு  தண்டவாளத்தில் தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார் அந்த உடலை மீட்டு ராஜீவ்காந்தி … Read more

கடுமையான உத்தரவுகள் அமல்படுத்த வேண்டும்! ஒன்றிய அரசின் எச்சரிக்கை கடிதம்!

Strict orders must be enforced! United States Warning Letter!

கடுமையான உத்தரவுகள் அமல்படுத்த வேண்டும்! ஒன்றிய அரசின் எச்சரிக்கை கடிதம்! கரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நமது நாட்டில் இன்றளவும் பரவி வருகிறது .இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு முறையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும்போது ,பின்பற்றும் மக்கள் அதற்கடுத்து பின்பற்ற மறந்துவிடுகின்றனர்.அதனால் தொடங்கிய இடத்திலிருந்து மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுகிறது.தற்போதுவரை முதல் அலை இரண்டாவது அலை அதனை அடுத்து மூன்றாவது அலை … Read more

மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிக்கு ரூ.3941 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிக்கு ரூ.3941 கோடி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

நிதி ஒதுக்கீடு செய்வது, முக்கியமான திட்டங்கள் மற்றும் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்த முடிவுகளை எடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நேற்று கூடியது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021,ல் நடக்கவுள்ளது. இதற்கு முன்பாகவே தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான பணிகள் துவங்கிவிடும். அசாமை தவிர மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணிகள் நடக்கவுள்ளது. இதன்படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் … Read more