அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! 

Sealed 160 shops in a row! The next one is here! Chennai Corporation warned!

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாமல் தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் ஒவ்வொரு முறையும் எச்சரித்து தான் வருகிறது. அவ்வாறு சென்னையில் சவுகார்பேட்டையில் பல கடைகள் இயங்கி வருகிறது.பலமுறை சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து தொழில்வரி செலுத்தும் படியும், உரிமமின்றி இயங்கி வரும் கடைகள் உரிமம் பெற்றுக் கொள்ளும் படியும் கூறியது. … Read more

தனியார் வங்கி கொள்ளை: பிடிப்பட்ட கொள்ளையர்கள்! மீட்கப்படுமா 32 கிலோ தங்கம்!

Private Bank Robbery: Robbers Caught! Can 32 kg of gold be recovered?

தனியார் வங்கி கொள்ளை: பிடிப்பட்ட கொள்ளையர்கள்! மீட்கப்படுமா 32 கிலோ தங்கம்! சென்னையில் தனியார் வங்கியில் 32 கிலோ தங்கம் மற்றும் பணம் பட்டப் பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கொள்ளையர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் வரை சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக டிஜிபி கூறியது குறிப்பிடத்தக்கது. சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று பட்ட பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் காவலாளிக்கு மயக்கம் மருந்தை … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! இன்று முதல் இது அமல்! 

Attention motorists! This is effective from today!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! இன்று முதல் இது அமல்! கொரோனா தொற்றானது மூன்று அலைகளை கடந்து விட்டது. தற்பொழுது நான்காவது அலை தீவிரமாகும் எனக் கூறுகின்றனர். பெற்று பரவல் நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து கொண்டே தான் வருகிறது.இதனையெல்லாம் ஆரம்பத்திலேயே தடுக்க முன்பு பின்பற்றி வந்த கட்டுப்பாடுகளை தற்பொழுது அமல்படுத்தியுள்ளனர். அந்த வகையில் மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர். அவ்வாறு அணியவிட்டால் ரூ 500 வரை அபராதம் … Read more

BE/MCA படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு! ரூ 25000 முதல் ரூ 50000 வரை ஊதியம்!

BE/MCA படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு! ரூ 25000 முதல் ரூ 50000 வரை ஊதியம்!

BE/MCA படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு! ரூ 25000 முதல் ரூ 50000 வரை ஊதியம்! தமிழ்நாடு ஈரநிலை இயக்கம் வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த வேலை வாய்ப்பு ஆனது புவியியல் நிபுணர், நீரியல் ஆலோசகர், கட்டிட பொறியாளர், நுட்ப உதவியாளர், கணினி அமைப்பு ஆய்வாளர், சுற்று சூழல் அறிவியல் நிபுணர், மீன்வள நிபுணர், கணக்காளர், இதுபோன்ற பல்வேறு துறைகளில்  காலி பணியிடங்கள் உள்ளது. இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கும் மாறும் … Read more