சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்தடை!
மின் பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சென்னையில் மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (அக். 21) காலை 9 மணி முதல் 2 மணி வரை சில முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: அயப்பாக்கம் பகுதி: ஐ.சி.எப், அயப்பாக்கம் டி.என்.எச்.பி அலகு I, II & III, குப்பம், கலைவாணர் நகர், அயப்பாக்கம், திருவேற்காடு பிரதான சாலை, பவானி நகர், செல்லியம்மன் நகர், … Read more