அழைப்பை துண்டித்த காதலி… தற்கொலை செய்து கொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!
விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (27). இவர் அந்த பகுதியில் லாரி ஓட்டுநராக இருந்து வரும் இவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். மதுபோதையில் தாயுடன் சண்டையிட்டு கடந்த சில மாதங்களாக அவரது நண்பர்களின் அறையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக … Read more