சென்னைக்கு மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்!
சென்னைக்கு மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்! இலங்கை அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு வரும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கை.அதில் இருந்து மீள்வதற்காக இந்த விமான … Read more