வரும் ஆண்டில் சென்னை மாநகரம் மூழ்கிவிடும்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
வரும் ஆண்டில் சென்னை மாநகரம் மூழ்கிவிடும்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கடல் நீர் மட்டம் உயர்வது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா ஆய்வு நடத்தியது.பருவநிலையில் ஏற்படும் மாற்றம் தொடர்பாக வெளியான அறிக்கையில் கடல் நீரின் மட்டமானது புவியின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக அதிக அளவில் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து இந்த நூற்றாண்டு இறுதிக்குள் உலகில் உள்ள முக்கிய கடலோர நகரங்களில் எவ்வளவு மட்டம் கடல் … Read more