நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!!
நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!! அனைவருக்கும் நெஞ்சு சளி பெரும் பிரச்சனையாக இருக்கிறது.குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும்.இந்த நெஞ்சு சளி பாதிப்பை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் குணமாக்கிவிட முடியும். தீர்வு … Read more