ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்! பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்!!

ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்! பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்! வரும் ஜூன் 3ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாள் என்பதால் திமுக அரசு நூற்றாண்டு விழாவாக மிக பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. … Read more

பாடப்புத்தகங்கள் மட்டுமில்லை இதுவும் மாணவர்களுக்கு இலவசம் !! முதல்வர் அறிவிப்பு!!

Not only textbooks but this is also free for students !! Chief Minister's Announcement!!

பாடப்புத்தகங்கள் மட்டுமில்லை இதுவும் மாணவர்களுக்கு இலவசம் !! முதல்வர் அறிவிப்பு!! தமிழகத்தில் 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5 ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், அனைவருக்கும் ஜூன் 7 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மேலும் … Read more

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர்! பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர்! பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது! தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தமிழகத்தில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் தொழில் அதிபர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். … Read more

கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுக்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!!

கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுக்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!! கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுவோர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற, “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” என்ற புதிய திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இனி வருங்காலங்களில், இறப்புகள் நேருமானால் அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கு … Read more

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின்! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு!!

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின்! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு! சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் அங்கு இன்று(மே 24ம் தேதி) மாலை நடக்கவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அங்கு இருக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனையில் சிங்கப்பூர் அமைச்சர்கள் ஈஸ்வரன், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் … Read more

திமுக ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள்!!

திமுக ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள்! திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்படி சரி செய்யப் போகிறார் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. கள்ளச்சாராயம் மரணங்கள், போலி மதுபான புழக்கம், தமிழகமெங்கும் நாள்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் … Read more

திமுக அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!!

Demonstrations on behalf of AIADMK in all districts condemning the DMK government!!

திமுக அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்! திமுக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளனர். இது குறித்து அஇஅதிமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை செய்தியில், இரண்டாண்டு இருண்ட திமுக ஆட்சியில், தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த … Read more

ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!!

ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை! ஆவின் நிறுவனத்தின் மூலமாக  இனி குடிநீர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தின் மூலமாக குறைவான விலையில் இனி குடிநீர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். … Read more

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!!

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி! தமிழகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்ஙள் பாரபட்சம் பார்க்க கூடாது என்று அதிமுக தலைவர் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் நடக்கும் விபத்துகளுக்கு அரசால் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகையானது விபத்துக்களை பொருத்து மாறுபடுகின்றது. சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு தொகையும், மின்சாரம் தாக்கி உயிரிவந்தவர்களுக்கு ஒரு தொகையும் என்று விபத்துக்குகளுக்கு தகுந்து இந்த … Read more

கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது?  முதல்வர் சொன்ன அறிவுரை !!

கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது?  முதல்வர் சொன்ன அறிவுரை! கோடைகால வெப்பத்திலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். இந்த கோடை கால வெப்பநிலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் பொதுமக்கள் பல்வேறு விதங்களில் அவதியடைந்து வருகின்றனர். வெயில் அதிகமாக இருக்கும் போது … Read more