குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!

Recruitment petition on children!! High Court Dismissal!!

குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!! மதுரை உயர் நீதிமன்றத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜி என்ற பெண்மணி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் என் கணவர் ஆனந்தும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு 1 ஆண் மற்றும் 1 பெண் என் இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது என் இரு குழந்தைகளையும் எனது கணவர் ஆனந்த் கடத்தி வைத்துள்ளார். என்னுடைய இரு குழந்தைகளையும், என் கணவரிடமிருந்து மீட்டு என்னிடம் ஒப்படைக்க … Read more

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை திருப்பூரில் பச்சிளம் குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் கடத்தப்படும் சம்பவம் சமீப நாட்களாக அதிகரித்தே வருகிறது. காவல்துறையினரும் விரைந்து விசாரணை நடத்தி குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் போதிய அளவு பாதுகாப்பின்மை காரணமாக இந்த குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. திருப்பூர் அரசு மருத்துவக் … Read more

கட்சியின் முக்கிய பிரமுகரே இந்த கீழ் தனமான செயலை செய்யலாமா?..வைரலாகும் வீடியோ!!.

கட்சியின் முக்கிய பிரமுகரே இந்த கீழ் தனமான செயலை செய்யலாமா?..வைரலாகும் வீடியோ!!. உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வில் முக்கிய பிரமுகராக இருப்பவர் தான் வர்த்தகர் வினிதா அகர்வால்.மனைவி மற்றும் கணவருர் இருவரும் சேர்ந்து 2 மருத்துவர்களிடம் ரூ.1.8 லட்சம் கொடுத்து ஒரு குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார்.ஆனால் அது சில நாட்களுக்கு முன்பு அது கடத்தல் குழந்தை என பின்னரே தெரிய வந்துள்ளது.அகர்வால் தம்பதிக்கு ஒரே ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என … Read more