இவர் தான் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர்!! பாலிவுட் சூப்பர் ஸ்டாரோ கோலிவுட் சூப்பர் ஸ்டாரோ கிடையாது!!

He is the first actor who received a salary of one crore!! There is no Bollywood superstar or Kollywood superstar!!

இந்திய நடிகர்களில் முதன்முதலாக அமிதாப்பச்சன், ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு முன்னதாகவே வேறொரு நடிகர் ஒரு கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். தற்போது சினிமா துறையில் ஏராளமான நடிகர்கள் மற்றும் நடிகைகள்  ஒரு கோடி சம்பளம் பெறுவது என்பது எளிதாக உள்ளது. ஆனால் 70 மற்றும் 80 காலகட்டங்களில் அத்தகைய சூழல் நிலவியது இல்லை.  ஒரு சில நடிகர், நடிகைகள் தான் தாங்கள் நடிக்கும் படத்திற்கு அதிக சம்பளத்தை பெற்று வந்துள்ளனர். 70, 80 கால கட்டங்களில் இந்திய … Read more

சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ செப்டம்பர் 15 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!!

சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ செப்டம்பர் 15 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!! தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவி.இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று இவர் நடிப்பில் வெளியான ‘போலா சங்கர்’ திரைப்படம் வெளியானது.கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் தான் இப்படம்.இந்த போலா சங்கர் … Read more

தெலுங்கு நடிகருடன் இணையும் பிரபல தமிழ் நடிகை!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Popular Tamil actress to team up with Telugu actor!! Happy fans!!

தெலுங்கு நடிகருடன் இணையும் பிரபல தமிழ் நடிகை!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! தெலுங்கு திரைப்பட நடிகராக சிரஞ்சீவி உள்ளார். தற்போது அவருக்கு ஜோடியாக தமிழ் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  த்ரிஷா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருகிறார். இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் முதலில் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் அதனையடுத்து இவர் சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். … Read more

“சீக்கிரமே குணமாகிவிடுங்க…” சமந்தாவுக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொன்ன சூப்பர் ஸ்டார்!

“சீக்கிரமே குணமாகிவிடுங்க…” சமந்தாவுக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொன்ன சூப்பர் ஸ்டார்! சமந்தா கடந்த சில மாதங்களாக மையோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்ட மையோட்டிஸிஸ் என்ற உடல்நலப் பிரச்சனை குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “கடந்த சில மாதங்களாக நான் மையோட்டிசிஸ் எனும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டேன். இதில் இருந்து முழுவதும் மீண்டதும் இதை அறிவிக்கலாம் என இருந்தேன். ஆனால் நாம் நினைத்ததை விட இது அதிக காலம் எடுத்துக் … Read more

வாரிசு படத்துக்கு தெலுங்கில் மேலும் ஒரு போட்டி… களமிறங்கும் மெகா ஸ்டார்!

வாரிசு படத்துக்கு தெலுங்கில் மேலும் ஒரு போட்டி… களமிறங்கும் மெகா ஸ்டார்! விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படம் வாராசடு என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. விஜய்யின் தற்போது நடித்து வரும் அவரின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். … Read more

“படம் ஃப்ளாப் ஆனதால் 80 சதவீத சம்பளத்தைக் கொடுத்துவிட்டேன்” இப்படி ஒரு நடிகரா?

“படம் ஃப்ளாப் ஆனதால் 80 சதவீத சம்பளத்தைக் கொடுத்துவிட்டேன்” இப்படி ஒரு நடிகரா? சிரஞ்சீவியும் அவர் மகன் ராம்சரண் தேஜாவும் நடித்த ஆச்சார்யா திரைப்படம் படுதோல்விப் படமாக அமைந்தது. சமீபகாலமாக பிரித்திவிராஜ் மலையாள படங்களில் நடிக்கவும் படங்களை இயக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலை கதாநாயகனாக்கி முதல் முதலாக இயக்கிய லூசிஃபர் திரைப்படம் மெஹா ஹிட் ஆனது. மலையாள சினிமாவில் முதல் முதலாக 200 கோடி ரூபாய் வசூல் செய்த படமாக … Read more

சம்பளம் கொடுக்க சென்ற தயாரிப்பாளரை வெளியே போய்விடுங்கள் எனக் கூறிய சல்மான் கான்!

சம்பளம் கொடுக்க சென்ற தயாரிப்பாளரை வெளியே போய்விடுங்கள் எனக் கூறிய சல்மான் கான்! நடிகர் சல்மான் கான் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகும் லூசிபர் திரைப்படத்தில் நடிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் கதாநாயகனாக நடித்த லூசிஃபர் திரைப்படம் மெஹா ஹிட் ஆனது. மலையாள சினிமாவில் முதல் முதலாக 200 கோடி ரூபாய் வசூல் செய்த படமாக அமைந்தது லூசிஃபர். இதையடுத்து இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. … Read more

சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி… மாஸ் போஸ்டருடன் வெளியீடு!

சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி… மாஸ் போஸ்டருடன் வெளியீடு! சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் காட்பாதர் படத்தின் டீசர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக பிரித்திவிராஜ் மலையாள படங்களில் நடிக்கவும் படங்களை இயக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலை கதாநாயகனாக்கி முதல் முதலாக இயக்கிய லூசிஃபர் திரைப்படம் மெஹா ஹிட் ஆனது. மலையாள சினிமாவில் முதல் முதலாக 200 … Read more