இந்த இயக்குனர் இப்படிப்பட்ட கதையை எடுக்க தான் இவ்ளோ நாளா காத்திருந்தோம்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தும் ரசிகர்கள்!!
இந்த இயக்குனர் இப்படிப்பட்ட கதையை எடுக்க தான் இவ்ளோ நாளா காத்திருந்தோம்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தும் ரசிகர்கள்!! பா.ரஞ்சித் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார். இவர் தமிழ்மொழி திரைப் படங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறார். மேலும் இவர் தனது இரண்டாவது படம் அரசியல் நாடகமான மெட்ராஸ் திரைப்படத்தை ஒருமனதாக நேர்மையான விமர்சனங்களை பெற்றத்து. மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டது.அதற்க்கு முன்பு காதல் நகைச்சுவை கலந்த அட்டக்கத்தி படத்தை இயக்கி … Read more