இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்? நடிகையின் பகீர் பதில்!!

Why not get married at such a young age? Actress's Bhakeer Answer!!

இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்? நடிகையின் பகீர் பதில்!! தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு நடிகை தான் சதா. இவரின் முதல் திரைப்படத்திலேயே இவர் மிகவும் பிரபலமாகி விட்டார். அதன் பிறகு, எதிரி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, அந்நியன் போன்ற பல்வேறு படங்களிலும் நடித்து வந்தார். இதனையடுத்து சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பிறகு சில ஆண்டுகள் கழித்து நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் … Read more

மன்னிப்பு கேட்டால் தவறு சரியாகிவிடுமா!! எஸ்.வி.சேகர் வழக்கில் உத்தரவிட்ட நீதிமன்றம்!!

Apologizing will fix the mistake!! Court ordered in SV Sekhar case!!

மன்னிப்பு கேட்டால் தவறு சரியாகிவிடுமா!! எஸ்.வி.சேகர் வழக்கில் உத்தரவிட்ட நீதிமன்றம்!! கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த பெண் பத்திரிக்கையாளர் குறித்த விமர்சனம் ஒன்றை நடிகரும் மற்றும் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த சர்ச்சை பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைப்போலவே, தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்த 2020 ஆம் ஆண்டில் இவரைப்பற்றி தவறான தகவல்களை … Read more

விஜய் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்!! இதுதான் கதை!!

Famous actress's daughter who is paired with Vijay's son!! This is the story!!

விஜய் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்!! இதுதான் கதை!! திரையுலகில் இருக்கும் முக்கிய பெரிய நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் ஆவார். இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு சினிமாத் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இவருக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்று லட்சியம் இருக்கிறதாம். அந்த வகையில், இவருக்கு பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்கிறது. இதை நடிகர் விஜய்யே ஒரு … Read more

பாரதிராஜா என்னை நடிக்க விடவில்லை!! நகைச்சுவை நடிகரின் உருக்கமான பேச்சு!!

Bharathiraja didn't let me act!! Comedian's heartwarming speech!!

பாரதிராஜா என்னை நடிக்க விடவில்லை!! நகைச்சுவை நடிகரின் உருக்கமான பேச்சு!! தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்திய ஒரு நகைச்சுவை நடிகர் தான் தியாகு ஆவார். இவருடைய முதல் திரைப்படம் ஒரு தலை ராகம் ஆகும். இவர் நடித்த பாலைவன சோலை என்னும் திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. இவர் பல திரைப்படங்களில் ஹீரோவின் நண்பராகவும், குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் அரசியல்வாதியாகவும், ஜாதி … Read more

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!! கடுப்பாகி நடிகை செய்த காரியம்!!

What was thought was what happened!! What the tough actress did!!

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!! கடுப்பாகி நடிகை செய்த காரியம்!! முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இணைந்து பின்பு திரையுலகில் அடி எடுத்து வைத்த ஒரு நடிகை தான் ஸ்ரேயா ரெட்டி. இவர் நடிகர் விஷாலின் அண்ணி ஆவார். இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தின் மூலமாக அறிமுகமானார். இதனையடுத்து விஷாலின் நடிப்பில் வெளிவந்த திமிரு திரைப்படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தார். இத்திரைப்படத்தில் இவர் எவருக்கும் பயப்படாத ஒரு திமிரான பெண்ணாக, … Read more

சிபியுடன் இணையும் தெலுங்கு நடிகர்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! 

Telugu actor to team up with CP!! Fans in excitement!!

சிபியுடன் இணையும் தெலுங்கு நடிகர்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! சிபி சக்கரவர்த்தி படத்தில் நானி நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. நானி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகராக உள்ளார். இவர் முதலில் தமிழில் அட்டா சம்மா என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானர். அதன் பின் தமிழில் வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் வானொலி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்துள்ளார். சிபி சர்க்கரவர்த்தி தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர்  2022 ஆம் ஆண்டு வெளிவந்த டான் … Read more

விவகாரமாக கேள்விகேட்ட ரசிகருக்கு வில்லங்கமாக பதில் கூறிய பிரியா பவானி சங்கர்!! வைரலான பதிவு!! 

Priya Bhavani Shankar responded to a fan who asked about the affair!! Viral post!!

விவகாரமாக கேள்விகேட்ட ரசிகருக்கு வில்லங்கமாக பதில் கூறிய பிரியா பவானி சங்கர்!! வைரலான பதிவு!!  நடிகை பிரியா பவானி சங்கரிடம் ரசிகர் கேட்ட வில்லங்க கேள்விக்கு நக்கலான பதிலை அளித்துள்ளார். மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமாகி தற்போதுபுகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து புகழ்பெற்று  பின் அங்கிருந்து வெள்ளித்திரைக்கு வந்து டாப் ஹீரோயினாக இடம் பிடித்தவர். இவருக்கு கடைக்குட்டி … Read more

பில்டப் செய்து மொக்கை வாங்கிய விஜய் ஆண்டனி!! தனுஷுடன் நடந்த தரமான சம்பவம்!!

Vijay Antony who bought a knee after building up!! Quality incident with Dhanush!!

பில்டப் செய்து மொக்கை வாங்கிய விஜய் ஆண்டனி!! தனுஷுடன் நடந்த தரமான சம்பவம்!! தமிழ் திரையுலகில் நடிப்பிலும் சரி, இசை அமைப்பதிலும் சரி, பாடல்கள் பாடுவதிலும் சரி என அனைத்திலுமே சிறந்து விளங்கக்கூடிய ஒருவர் தான் நடிகரும் இசை அமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி ஆவார். ஆரம்பத்தில் ஒலி பொறியாளராக பணியாற்றிய இவர் தனது திறமையால் இன்று ஒரு மிகப்பெரிய மனிதராக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெருமளவில் பேசப்பட்டு … Read more

இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!!

இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!!

இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!! ஆண்டுக்கு ஒரு படம் என நடிக்கும் பெரிய நடிகர்கள் ரஜினி,அஜித்,விஜய்,கமல் போன்றோர் இரு படங்களில் நடிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இது கலந்து கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள், சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது தற்போது திரையரங்கில் வந்து படம் பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அதனால் பல கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும் … Read more

பாதியிலேயே படத்தை விட்டு ஓடிய நடிகை!! அரவிந்த் சாமி என்ன செய்தார் தெரியுமா?

The actress who ran away from the film halfway!! Do you know what Arvind Sami did?

பாதியிலேயே படத்தை விட்டு ஓடிய நடிகை!! அரவிந்த் சாமி என்ன செய்தார் தெரியுமா? முதல் திரைப்படத்திலேயே தனது பன்முகத் திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று 90 களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் தான் அரவிந்த் சாமி ஆவார். 90 களில் வெளிவந்த இவரின் படங்கள் அனைத்தும் வெற்றி வாகையை சூடியது. இவர் தனது முதல் படமான தளபதியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய பிரபலங்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து … Read more