உங்கள் போனை இவ்வாறு சுத்தம் செய்யாதீர்கள்!! இல்லையென்றால் ஆபத்தாகிவிடும்!!
உங்கள் போனை இவ்வாறு சுத்தம் செய்யாதீர்கள்!! இல்லையென்றால் ஆபத்தாகிவிடும்!! இந்த காலத்தில் யாருமே ஸ்மார்ட் போன் இல்லமால் இருப்பதே இல்லை. வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த ஸ்மார்ட் போனிற்கு அடிமையாக வாழ்ந்து வருகிறோம். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை என அனைத்து நேரமுமே இந்த போனில் நமது நேரத்தை கழிக்கிறோம். அப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட் போனை சுத்தம் செய்யும் போது தவறுதலாக சிலவற்றை செய்து விட்டால், அது … Read more