மார்கெட் ரேஞ்சுக்கு ஏத்த மாறி சம்பளம் வாங்கும் யோகிபாபு!! சொத்துமதிப்பு மட்டும் இவ்வளவா??
மார்கெட் ரேஞ்சுக்கு ஏத்த மாறி சம்பளம் வாங்கும் யோகிபாபு!! சொத்துமதிப்பு மட்டும் இவ்வளவா?? இப்பொழுது நகைசுவை நடிகாரக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்தான் யோகி பாபு.தனது நகைச்சுவை நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். தற்பொழுது ஒரு படத்திற்காக யோகி பாபுவை தேர்ந்தெடுத்த பின்னர்தான் கதாநாயகன்,கதாநாயகியை தேர்தேடுகின்றனர் இயக்குனர்கள். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இப்பொழுது இவர் இல்லாத தமிழ் சினிமா படங்களே இல்லை என்ற அளவிக்கு முன்னணி … Read more