பிக் பாஸ் போட்டியாளரின் காரை உடைத்த மக்கள்! காயமடைந்த பிக் பாஸ் பிரபலம்!

பிக் பாஸ் சீசன் 7 தெலுங்கில் சமீபத்தில் பல்லவி பிரஷாந்த் என்பவர் வெற்றி பெற்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து  பிக் பாஸ் பிரபலங்களும் அங்கு வந்திருந்த நிலையில் மற்ற பிக் பாஸ் பிரபலங்களின் கார்களை அங்கே திரண்டு வந்த இளைஞர்கள் கூட்டம் உடைத்து உள்ளது.   போட்டியாளர்களின் ரசிகர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது, வழி நெடுகிலும் அவர்களது வாகனங்கள் முண்டியடிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்வின் வைரல் வீடியோ ஒன்றில், வைல்ட் கார்டு போட்டியாளரான … Read more

நீண்ட வருடங்களாக இது குறித்து பேசினாலும் எந்தவித பயனும் இல்லை… சம்பளம் குறித்து நடிகை கியரா அத்வானி கருத்து!!

  நீண்ட வருடங்களாக இது குறித்து பேசினாலும் எந்தவித பயனும் இல்லை… சம்பளம் குறித்து நடிகை கியரா அத்வானி கருத்து… நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து பிரபல பாலிவுட் நடிகை கியரா அத்வானி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நடிகை கியரா அத்வானி அவர்கள் கவனம் பெற்று வருகிறார்.   பிரபல பாலிவுட் நடிகை கியரா அத்வானி அவர்கள் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா அவர்களை திருமணம் செய்து கொண்டார். … Read more

இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும்! ஆசையில் 15000 ரூபாயை இழந்த இளம்பெண்!!

இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும்! ஆசையில் 15000 ரூபாயை இழந்த இளம்பெண்! பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் செயலியில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இளம்பெண் ஒருவர் 15000 ரூபாயை இழந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்று இன்றைய காலக்கட்டத்தில் பலரும் பல்வேறு விதமாக வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு இன்ஸ்டாகிராமில் அதிக லைக், கமெண்ட்ஸ் வாங்கி பிரபலமாகும் ஆசையில் இளம்பெண் ஒருவர் 15000 ருபாயை இழந்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தின் வர்ணிகா பிரயாக் மாவட்டத்தை சேர்ந்த 20 … Read more

துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை-மதிமுக அவை தலைவர் துரைசாமி!

துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை அவரை நான் மதிக்கவே இல்லை என ஆலோசனையில் ஈடுபட்ட மதிமுக அவை தலைவர் துரைசாமி பேச்சு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதை முன்னிருத்தி துவங்கியதோ அதன் நிலை மறந்து சந்தர்ப்பவாத அரசியல் நடைபெறுவதாகவும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய்க் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து! 

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து!  ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் மிகவும் முக்கியமான அணியாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் அணியாகவும் உள்ள ஒரே அணிதான் தல என்றழைக்கப்படும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் போட்டியில் சென்னை அணி விளையாடுகிறது என்றால் அது மிகப்பெரிய எதிர்பார்ப்பை அனைவரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு மிக முக்கிய காரணமே கேப்டன் … Read more

வன்முறை சம்பவங்களால் சமூக வலைதளங்களில் 300% அதிகரித்த வெறுப்புணர்வு கருத்துக்கள்! அதிர்ச்சியில் திக்கி திணறிய பேஸ்புக்!

300% increased hate comments on social networking sites due to violent incidents! Facebook in shock!

வன்முறை சம்பவங்களால் சமூக வலைதளங்களில் 300% அதிகரித்த வெறுப்புணர்வு கருத்துக்கள்! அதிர்ச்சியில் திக்கி திணறிய பேஸ்புக்! தற்போது இணையத்தை பயன்படுத்தாத ஆள் என்று யாருமே இல்லை. சிறு குழந்தை முதல் கல்வி அறிவு உள்ள முதியோர் வரை என அனைவரும் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக நடைமுறையில் மாறி விட்டது. கணவன் மனைவி இடையேயும், நண்பர்கள் இடையேயும், குடும்பத்தார் இடையேயும் அன்பையும், வெறுப்பையும் சம்பாதிக்க இது மிகவும் உதவுகிறது. அதே போல் ஒரே வீட்டில் இருந்தாலும் நாம் இதன் … Read more