மக்களின் நலம்தான் எங்களுக்கு முன்னுரிமை! டிகே சிவக்குமார் டுவிட்டரில் பதிவு!!
மக்களின் நலம்தான் எங்களுக்கு முன்னுரிமை! டிகே சிவக்குமார் டுவிட்டரில் பதிவு! கர்நாடக மக்களின் நலம் தான் எங்களுக்கு முன்னுரிமை அதனால் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் என்று கர்நாடக மாநில துணைமுதல்வராக தேர்நெடுக்கப்பட்டுள்ள டி.கே சிவக்குமார் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான பலத்துடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் பதிவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இருவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மாநில முதல்வர் யார் … Read more