சமைக்க சொன்ன பெற்றோர்! ஆத்திரத்தில் மகள் செய்த வேலை!
சமைக்க சொன்ன பெற்றோர்! ஆத்திரத்தில் மகள் செய்த வேலை! பிள்ளைகளிடம் எது பேசினாலும் இனி யோசித்து பேச வேண்டும் போல. நம் பிள்ளைகள் தானே என்று நாம் எதார்த்தமாக பேசுகிறோம். ஆனால் அவர்கள் எந்த மன நிலையில் உள்ளனர் என யோசித்து பேச வேண்டும் என்பது போல் உள்ளது இந்த செய்தி. நம் குழந்தைகளை சிறுவயது முதலே சிறிது கண்டிப்புடனே வளர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூட கூறி வருகின்றனர். பின் எதோ கோவத்தில் நாம் பேசினால் … Read more