தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க !!
தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க தினமும் நாம் சோர்வு இல்லாமல் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க நாம் புதினா நீரை குடிக்கலாம். தினமும் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் 100 சதவீத மக்களில் 90 சதவீதம் பேருக்கு இருக்கின்றது. நாம் அனைவரும் இந்த காபி அல்லது தேநீருக்கு(டீ) அடிமையாகி விட்டோம். காலையில் எழுந்தவுடன் தேநீர்(டீ) அல்லது காபி குடித்தால் தான் அந்த நாள் முழுமையடையும். ஆனால் அதனால் சில … Read more