தினமும் கொத்தமல்லி நீர் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தினமும் கொத்தமல்லி நீர் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தினமும் கொத்தமல்லி நீர் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? நம் வீட்டு உணவுகளின் வாசனையை கூட்டுவதில் கொத்தமல்லி விதைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த கொத்தமல்லி விதையில் அதிகளவு இரும்புச் சத்துக்கள், புரோட்டீன்,பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, பி1 உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகளவில் வழங்குகிறது. கொத்தமல்லி நீர் தயார் செய்யும் முறை:- தேவையான பொருட்கள்:- *கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி அளவு … Read more