சற்று குறைவாக காணப்பட்ட கொரோனா! குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகம்!

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

சற்று குறைவாக காணப்பட்ட கொரோனா! குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகம்! தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,923 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,293 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதுவரை தமிழகத்தில் 4,27,15,193 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் ஒரு நாளில் 17 பேர் கொரோனாவிற்கு பலியானவர். இதுவரை ஒட்டுமொத்தமாக 5,24,890 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 79,313 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக … Read more

மகிழ்ச்சி! உலகளாவிய நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 46 கோடியை கடந்தது!

மகிழ்ச்சி! உலகளாவிய நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 46 கோடியை கடந்தது!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல உலக நாடுகள் மத்தியில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நோய் தொற்று பரவல் சுமார் 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கிடையில், இந்த நோய்த்தொற்று பரவல் அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட உலக பொருளாதார வல்லரசு நாடுகள் பலவற்றில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் சமீபத்தில் உக்ரைன் நாட்டில் ரஷ்யா அதனுடைய உக்கிரமான … Read more

இனி இது இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் வர அனுமதி..? தமிழக அரசு அதிரடி

TN Govt Anounced New Restrictions for State Entry

இனி இது இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் வர அனுமதி..? தமிழக அரசு அதிரடி கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு ஓரளவு குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்காமல் இருக்க … Read more

கர்நாடகாவில் நேற்று 39047 பேருக்கு கொரோனா! பெங்களூரில் 3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை! அதிர்ச்சித் தகவல்!

karnataka corona

கர்நாடகாவில் நேற்று 39047 பேருக்கு கொரோனா! பெங்களூரில் 3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை! அதிர்ச்சித் தகவல்! தென்னிந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக இருப்பது கர்நாடகா. அங்கு நாள்தோறும் 30 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், நேற்று 39,047 பேருக்கு கொரோனா இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 229 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், பெங்களூர் நகரில் மட்டும் நேற்று 22,596 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 137 … Read more

தமிழகத்தில் 17 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு! உயிரிழப்பு 100ஐ எட்டியது!

tn corona cases

தமிழகத்தில் 17 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு! உயிரிழப்பு 100ஐ எட்டியது! நாட்டில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் சூழலில் தமிழகத்திலும் தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று 1,25,004 பேருக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில், 16,665 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிக அளவாக சென்னையில் 4,764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1,219 பேரும், கோவையில் 963 பேரும், நெல்லையில் 714 பேரும் அதிக அளவாக … Read more

வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை!

vk paul

வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை! நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இருந்தாலும், பொதுமக்களிடையே கொரோனா தொற்று காட்டுத் தீ போன்று பரவி வருகிறது. இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வரும் சூழலில், தொற்று பரவல் செயினை உடைப்பதற்கு என்ன வழி என்று அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். … Read more

சனிக்கிழமையும் இறைச்சி விற்கத் தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

meat shop

சனிக்கிழமையும் இறைச்சி விற்கத் தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு! தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க  பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஆனால், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. இதனால், இரவு நேர உரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் விதித்து நடைமுறையில் இருந்து வருகிறது. மற்ற நாட்களில் பகலில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்குத் தடை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மீன் கடைகள் மற்றும் … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! பார்த்து பன்னுங்க! ஊடகங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த துணை முதலைமைச்சர்!

Oxygen

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! பார்த்து பன்னுங்க! ஊடகங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த துணை முதலைமைச்சர்! நாட்டில் கொரோனா பரவலை காட்டுத்தீ போன்று பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அதிலும், தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் அடுத்தடுத்து ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாக தகவல்களை வெளியிட்டு வருகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியிடமும் கெஞ்சிவிட்டார். அனைத்து மாநில அரசுகளிடமும் கெஞ்சிவிட்டார். இது போதாதென்று, நேற்று … Read more

தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்!

Oxygen

தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தொற்று பரவல் அதிகரித்து வரும் அதே நேரத்தில், தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவனைகளிலும் ஆக்சிஜன் மிகக் குறைந்த அளவே உள்ளன. டெல்லியில் மருத்துவமனைக்கு செல்லும் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை அளிக்கும் நிலைக்கு கொரோனா வைரஸ் இழுத்துச் சென்றுள்ளது. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க முடியாமல் மாநில அரசு திணறி … Read more

இணை நோய் இல்லாத 27 வயது இளம்பெண் உட்பட 12 பேர் பலி! தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பால் அச்சம்!

tn corona

இணை நோய் இல்லாத 27 வயது இளம்பெண் உட்பட 12 பேர் பலி! தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பால் அச்சம்! தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருதால், இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. முகக்கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டு, ஆங்காங்கே அதிகரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். கட்டுப்பாடுகள் எவ்வளவு விதித்தாலும், நாளுக்குநாள் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில், … Read more