கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 196 பேர் பலி

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 196 பேர் பலி

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,98,909 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 196 பேர் பலி. இதனால் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 343 ஆக  அதிகரித்து வருகிறது.  இதுவரை 2.59 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா வைரஸின் கொடூரம் இன்று ஒரே நாளில் 92 பேர் பலி

கொரோனா வைரஸின் கொடூரம் இன்று ஒரே நாளில் 92 பேர் பலி

கொரோனா பாதிப்பில் கர்நாடக மாநிலம் இந்திய அளவில் 4-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,503 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,12,504 ஆக உள்ளது.  இன்று 92 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  2,155  ஆக அதிகரித்துள்ளது.  

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 5,865 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 5,865 ஆக அதிகரிப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.75 லட்சத்தைத் கடந்துள்ளது. தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 5,865 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பில் ஜெர்மனி, துருக்கியை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம்

கொரோனா பாதிப்பில் ஜெர்மனி, துருக்கியை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம்

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும்  இதுவரை 6.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வங்காளதேசத்தில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 2.30 லட்சத்தை நெருங்குகிறது.  நேற்று ஒரே நாளில் 2,960 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,29,185 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா … Read more

ஒரே நாளில் 60000 பேருக்கு கொரோனா உறுதி

ஒரே நாளில் 60000 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா வைரசால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,52,319 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,498,343 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா பதிவு செய்து உள்ளது.

கொரோனா வைரஸ் பற்றிய  அண்மை விவரங்கள்

கொரோனா வைரஸ் பற்றிய  அண்மை விவரங்கள்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பற்றிய  அண்மை விவரங்கள் அமெரிக்காவில் இறந்தவர்கள் -150,418 பாதிக்கப்பட்டோர் – 4,432,118 பிரேசிலில் இறந்தவர்கள்  – 87,679 பாதிக்கப்பட்டோர் – 2,443,480 வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர் இந்தியா – 1,482,503 ரஷ்யா – 822,060 தென்னாப்பிரிக்கா – 452,529 மெக்சிக்கோ – 395,489 பெரு – 389,717 சில்லி – 347,923 ஸ்பெயின் – 325,862 பிரிட்டன் – 301,708 பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து): 16,629,218 … Read more

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 652308 ஆக உயர்ந்துள்ள அபாயம்!!

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.52 லட்சத்தையும் கடந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை முடக்கி வைத்துள்ளது.உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பும், கரோனா பலியும் கட்டுப்படுத்த முடியாத வகையில் உயர்ந்து மக்களை அச்சத்தில் … Read more

கொரோனா பாதிப்பில் உலக அளவில் முன்னேறும் இந்தியா! வெளியான அதிர்ச்சி தகவல்

India Reached Among 10 Worst Nations in Corona Infection-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பில் உலக அளவில் முன்னேறும் இந்தியா! வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! மீண்டும் அதிகரிக்கும் அதிர்ச்சி தகவல்

Corona Infection Rate in Tamilnadu

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! மீண்டும் அதிகரிக்கும் அதிர்ச்சி தகவல்

கண்ணாமூச்சி ஆடும் கொரோனா : ஒரு வாரம் கழித்தே உறுதியாகும் நோய்த்தொற்று! அதிர்ச்சி தகவல்

Corona Infection Rate in Tamilnadu May 12-News4 Tamil Online Tamil News

கண்ணாமூச்சி ஆடும் கொரோனா : ஒரு வாரம் கழித்தே உறுதியாகும் நோய்த்தொற்று! அதிர்ச்சி தகவல்