இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றானது கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல குறைந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக அதனை கட்டுப்படுத்த வேண்டி மாநிலங்களுக்கு மத்திய அரசு அண்மையில் … Read more