இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர் ஆலோசனை!
இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர் ஆலோசனை! கொரோன தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பரவி வருகிறது.முதலில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களை மார்ச் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது தமிழ்நாட்டில் பல கட்டுப்பாடுகளை நிறுவியது.மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு 50% மட்டுமே அனுமதி தந்தனர். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்தது.இது போன்ற பல கட்டுப்பாடுகளை போட்டும் … Read more