மீண்டும் முழு ஊரடங்கு அமல்! அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
மீண்டும் முழு ஊரடங்கு அமல்! அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த வழி தெரியாமல் அரசாங்கம் தவித்து வந்தது.ஆரம்ப கட்டக்காலத்தில் முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் உலகளவில் பல கோடி மக்கள் இறக்க நேரிட்டது.பின்பு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இத்தொற்று எந்த வகையில் பரவுகிறது இதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை கூறியது. அந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தொற்று பரவுவதை சற்று … Read more