இந்த குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!
இந்த குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு! கொரோனா தொற்றால் அதிக அளவு மக்களை இழக்க நேரிட்டது. முதல் அலையில் அதிக அளவு பாதிப்பு காணப்படவில்லை என்றாலும் இரண்டாவது அலையில் தொற்று பாதிப்பானது உச்சத்தை எட்டியது. அனைத்து மாநிலங்களிலும் கொத்துக்கொத்தாக மக்களை இழக்க நேரிட்டது. அவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்த இழந்த குடும்பங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிவாரணமாக வழங்குவதாக அனைத்து மாநில அரசுகளும் கூறியது. அவற்றில் தமிழக அரசும் கொரோனா … Read more