கொரோன தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து? தடுப்பூசியை தடை செய்த நாடுகள்! பீதியில் மக்கள்!
கொரோன தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து? தடுப்பூசியை பான் செய்த நாடுகள்! பதற்றத்தில் மக்கள்! கொரொனோ பாதிப்பானது உலக நாடுகளையே ஓராண்டு காலமாக உலுக்கி வந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து பல உயிர்களும் பறிபோனது.நாளடைவில் கொரோனாவின் தாக்கமானது குறைந்த நிலையில் மக்கள் சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் மக்களின் நலனுக்காக அந்த தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க ஆராச்சி செய்து வந்தனர்.அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா … Read more